Jump to content


Photo

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஸ்கைபல் அக்டோபர் ரிலீஸ்


  • This topic is locked This topic is locked
3 replies to this topic

#1 Invisible

Invisible

    Super Star Rasigan

  • VIP
  • 1,085 posts

Posted 20 July 2012 - 11:17 PM

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஸ்கைபல் அக்டோபர் ரிலீஸ்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=A82nMyFLdtQ


ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட ரசிகர்களுடைய ஆவலைத் தீர்க்க எதிர்வரும் அக்டோபர் 26ம் திகதி திரைக்கு வருகிறது ஜேம்ஸ் பாண்ட் 007 துப்பறியும் ஸ்கைபல்.
இந்த ஆண்டு இலை துளிர் காலத்தில் வெளிவரவுள்ள திரைப்படங்களில் பிரேக்கிங் டாவன் முதலிடத்திலும் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.
சீன் கானரி நடித்த டாக்டர் நோ திரைப்படம் வெளியானது 1962ம் ஆண்டாகும் அந்த வரிசையில் 2012 ம் ஆண்டு ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரலாற்றின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழா ஆண்டாகும் அதன் நினைவு வெளியீடாக இப்படம் வெளிவருகிறது.
இதுவரை வெளிவந்த 22 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் வரிசையில் ஸ்கைபல் 23 வது திரைப்படமாக வெளிவருகிறது.
டாக்டர் நோ திரைப்படம் தற்போது பொன்விழா நினைவுகளில் ஓரம்சமாக பல நாடுகளில் சிறப்புக் காட்சிகள் காண்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் முதலிடத்தில் காஸினோ றோயலும் இரண்டாமிடத்தில் கோல்ட் பிங்கரும் மூன்றாமிடத்தில் டொக்டர் நோவும், 22 வது இடத்தில் லிவ்விங் டே லைற்சும் உள்ளன.
வரப்போகும் ஸ்கைபல் எப்படி அமையும் என்பதை அறிய அக்டோபர் வரை காத்திருக்க வேண்டும்.


  • 0

#2 Speedster

Speedster

    HaPpY

  • VIP
  • 624 posts

Posted 20 July 2012 - 11:24 PM

nice share james bond :sign0173:
  • 0

#3 David Billa

David Billa

    Don Don Don

  • VIP
  • 310 posts

Posted 21 July 2012 - 08:58 AM

Nice Info Waiting For It :sign0173:
  • 0

#4 Guest_TamilManithan_*

Guest_TamilManithan_*
  • Guests

Posted 09 October 2015 - 08:43 AM

:thumbup: