Jump to content


Photo

கமல்ஹாசனின் அடுத்த ஜோடி 7 வயது சிறுமி!


  • This topic is locked This topic is locked
4 replies to this topic

#1 Speedster

Speedster

    HaPpY

  • VIP
  • 624 posts

Posted 15 July 2012 - 09:42 PM

கமல்ஹாசனின் அடுத்த ஜோடி 7 வயது சிறுமி!



Posted Image

எத்தனையோ ஜோடிகளைப் பார்த்து விட்ட கமல்ஹாசன் முதல் முறையாக வித்தியாசமான ஒரு அனுபவத்தை சந்திக்கப்

போகிறார். ஒரு 7 வயது சிறுமி கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். ஆனால் தமிழில் அல்ல, ஹாலிவுட்டில்.

ஹாலிவுட்டில் முதல் முறையாக இயக்கி, திரைக்கதை எழுதி, நடிக்கவும் போகும் கமல்ஹாசனுக்கு அந்தப் படத்தில் 7

வயதுசிறுமிதான் கூடவே வரப் போகிறாராம். பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை தயாரிக்கிறார்.இந்த சிறுமி கதைப்படி

அமெரிக்காவைச் சேர்ந்தவராம். எனவே நடிக்கத் தெரிந்த, நல்ல முகவாட்டம் கொண்ட, சுட்டித்தனமான 7 வயது அமெரிக்க

சிறுமியை வலை வீசித் தேட ஆரம்பித்துள்ளனராம். கமல்ஹாசனுக்கு நிகரான கேரக்டராம் இக்குழந்தையின் கேரக்டரும்.

எனவேபடம் முழுக்க கமல்ஹாசனுடன் இந்தக் குழந்தை கேரக்டரும் கூடவே வருமாம்.இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில்,

பார்க்க கியூட்டாக இருந்தால் மட்டும் பத்தாது, நன்கு நடிக்கவும் தெரிய வேண்டும். அப்படிப்பட்ட சிறுமியைத்தான்

தேடிவருகிறோம். நான் கூட 7 வயதில்தான் நடிக்க வந்தேன். எனவே அந்த வயதில் ஒரு குழந்தை எப்படி இருக்கும், எப்படி

உணரும் என்பது எனக்குத் தெரியும். எனவே 7 வயதுக் குழந்தையுடன் இணைந்து நடிப்பது என்பதை ரொம்பவ ஆர்வமுடன்

எதிர்பார்க்கிறேன் என்றார்.தனது ஹாலிவுட் படம் குறித்து அவர் மேலும் கூறுகையில், நான் சொன்ன கதை பேரிக்கு உடனே

பிடித்துப் போய் விட்டது. உடனே ஒப்புக் கொண்டு விட்டார். மேலும் ஒரு குழந்தையும் என்னுடன்

படம் நெடுகிலும் வரப் போகிறது


Edited by Speedster, 15 July 2012 - 09:52 PM.

  • 0

#2 Guest_Hack Google_*

Guest_Hack Google_*
  • Guests

Posted 15 July 2012 - 10:14 PM

:sign0173:

#3 Invisible

Invisible

    Super Star Rasigan

  • VIP
  • 1,085 posts

Posted 15 July 2012 - 10:49 PM

:sign0008: :sign0173:
  • 0

#4 * Vikki *

* Vikki *
  • VIP
  • 3,202 posts

Posted 16 July 2012 - 09:38 AM

nice inf ....thanks :sign0142:
  • 0