Jump to content


Photo

Billa 2 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


  • This topic is locked This topic is locked
19 replies to this topic

#1 Sathish Mass

Sathish Mass
  • VIP
  • 57 posts

Posted 14 July 2012 - 09:46 PM

:coolp:

1. என்கொயரியில் ஒரு ஆஃபீசரிடம் ஒரு சாதா அகதி அவ்வளவு தெனாவெட்டாக பேச முடியுமா?சும்மா விட்டுடுவாங்களா?


2. சைக்கிள்ல ஒரு அகதி தப்பி போகும்போது வில்லன் ஷூட் பண்றான்.. ஆக்சுவலி அவன் அப்டியே தான் விழுவான்,,.? ஆனா ஜம்ப் பண்ணி 2 அடி முன்னால விழறான்.. பீரங்கிலயா சுட்டான்?


3. ஸ்டேஷன்ல லாக்கப்ல தல அஜித் முகத்துல ஏகபட்ட வெட்டுக்காயம், ரத்தம்.. அடுத்த ஷாட் அவர் வெளீல வர்றப்போ அப்பாஸ் மாதிரி மழு மழு கன்னம்


4. இளவரசுதான் அஜித்துக்கு முத ஓனர்.. ஆனா அவர் அடுத்த ஓனர்ட்ட போறப்போ அவர் தடுக்கலை, வாழ்த்தலை. எதுவும் கருத்தே சொல்லலையே? ஒரு டேலண்ட் வேலைக்காரனை அவ்ளவ் சீக்கிரம் ஒரு முதலாளி விட்டுக்குடுத்துடுவானா?



5. ஹீரோவோட அக்கா பொண்ணு ஹீரோ மேல பாசம் வெச்சிருக்கா, லவ்வறா.. ஆனா பார்ட்டில குடி போதைல எவன் கூடவோ ஆட்டம் போட்டுட்டு இருக்கா// மனசுக்குள்ள த்ரிஷான்னு நினைப்பா?


6. ஹீரோ - ஹீரோயின் மனம் தொடும் காதல், அன்பு பரிமாற்றக்காட்சிகளே இல்லை.. அதனால ஹீரோயின் ஆபத்துல இருக்கும்போது , சாகடிக்கப்படும்போது நமக்கு பதட்டமே வர்லை..


7. ஹீரோயின் வில்லனால். கொலை செய்யப்படும்போது வேடிக்கை பார்க்கும் ஹீரோ அவருக்கு ஆபத்துன்னு வரும்போது வில்லனை தாக்கறார். அதே தாக்குதலை ஹீரோயினுக்கு ஆபத்து என்றதும் ஏன் செய்யலை?


8. ஒரு மாநிலத்தின் சி ம்க்கு ஒரே ஒரு ஜீப்பில் 2 ஆட்கள் தான் பாதுகாப்பா? அசால்ட்டா அப்படி கொலை பண்ண முடியுமா?


9. தன் அக்கா பொண்ணுக்கு ஏன் ஹீரோ பாதுகாப்பு தர்லை? அநாமத்தா விடறார்? அப்புறம் அவரை மலேசியா அனுப்ப எப்படி வில்லியை நம்பறார்? வில்லி கிட்டே பொறுப்பை ஒப்படைக்கறார்?

10. ஹீரோயின் வில்லி கூட மேட்டர் பண்ணாரா? இல்லையா? தெளிவா சொல்லலை.. ( ஏன்னா தமிழன்க கதை தெளிவா இல்லைன்னா கூட கண்டுக்க மாட்டாங்க,,. இந்த மாதிரி கில்மா மேட்டர்ல கரெக்டா சொல்லிடனும்)


11. அதே மாதிரி ஹீரோ ஹீரோயினை லவ்வறாரா? இல்லையா? என்பதையும் தெளிவா சொல்லலை


12. ஈழத்தமிழ் ஒரு சீன்ல கூட ஹீரோவோ, யாருமோ பேசலை.. அப்புறம் எதுக்கு அகதி கதை?


13. லைசன்ஸ் இல்லாம பைக்ல போனாலே வழி மறிச்சு மாமூல் வாங்கிடுது போலீசு, இவ்வளவு ரனகளம் நடந்தும் ஒரு சீன்ல கூட போலீஸே வர்லையே? ஏன்?

14. 1983-ல் வெளிவந்த அல்பாசினோ நடித்த SCARFACE படத்தின் கதை அமைப்பும், பல காட்சிகளும் இதில் இடம் பெற்று இருந்தும் டைரக்டர் அதுக்கான க்ரெடிட்டை ஏன் டைட்டில்ல தரலை?கதை, திரைக்கதைன்னு அவர் பேரை போட்டுக்கிட்டாரே?


:lol2: :coolp: :please:
  • 0

#2 Guest_SUPER HERO_*

Guest_SUPER HERO_*
  • Guests

Posted 14 July 2012 - 09:57 PM

billa 2 is rocking at box office :please: :coolp:
and u r a stupid vijay fan and asking stupid questions
if u dont thala dont post negative about him
shut ursss nasty mouth
:lol2:

#3 Sathish Mass

Sathish Mass
  • VIP
  • 57 posts

Posted 14 July 2012 - 10:13 PM

billa 2 is rocking at box office :coolp: :lol2:
and u r a stupid vijay fan and asking stupid questions
if u dont thala dont post negative about him
shut ursss nasty mouth
:please:

Ha HA I M Asking True :coolp: :lol2:
  • 0

#4 Speedster

Speedster

    HaPpY

  • VIP
  • 624 posts

Posted 14 July 2012 - 10:21 PM

:please:

Edited by Speedster, 14 July 2012 - 10:37 PM.

  • 0