Jump to content


Photo

==Billa 2== 8 Reviews Archived


 • This topic is locked This topic is locked
5 replies to this topic

#1 Demonoid

Demonoid

  TR - Thala Rasigan

 • VIP
 • 347 posts

Posted 13 July 2012 - 12:11 PM


Posted Image

Billa 2 -- Review Archive

Here I will post reviews I find on the Net about the movie Billa - 2. No matter is it positive or negative. I'll post all I find...


இணையத்தில் கிடைக்கும் தரமான விமர்சனங்களைத் தொகுத்து வழங்குகின்றேன்.
அது படத்துக்கு சாதகமான விமர்சனமோ, அல்லது பாதகமானதோ எதுவாயிருப்பினும் இங்கே தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும்.Source: Adrasaka

ஒரு அகதி.. பஞ்சம் பிழைக்க தமிழ் நாடு வர்றார்.. அங்கே இருக்கும் லோக்கல் பார்ட்டி கிட்டே வைரக்கடத்தல் செய்யும் வேலை சக்சஸ்ஃபுல்லா செய்யறார்.. விக்ரமன் படத்துல ஒரே பாட்டுல ஹீரோ உழைப்பால பெரிய ஆளா 3 நிமிஷத்துல ஆகற மாதிரி ஹீரோ கொலையால, குயுக்தி மூளையால ஸ்டெப் பை ஸ்டெப்பா பெரிய ஆள் ஆகறார்..


ஹீரோவுக்கு ஒரு அக்கா,, அக்காவுக்கு ஒரு பொண்ணு.. ஆக்‌ஷன் கதைல தேவை இல்லாம எதுக்கு அக்கா கேரக்டர்னு அவங்க பாதிலயே பரலோகம் அனுப்பிடறாங்க.. முறைப்பெண்ணுக்கு இப்போ ஹீரோதான் கார்டியன்.. ஆனா அவருக்கு லவ் பண்ண எல்லாம் டைம் இல்லை.. “குருவி”யை சுடற மாதிரி எதிரிகளை சுடவே அவருக்கு நேரம் சரியா இருக்கு..


வில்லனை மீட் பண்றார்.. அவன் கூட பிஸ்னெஸ் டீலிங்க் பண்றார்.. நாமெல்லாம் 15 வருஷம் கூடவே படிச்ச ஃபிரண்டுக்கு நம்ம கேர்ள் ஃபிரண்டை காட்ட 10,000 தடவை யோசிப்போம்.. ஆனா வில்லன் சுத்த கேனக்கிறுக்கன் போல முத சந்திப்பிலயே தன் கேர்ள் ஃபிரண்ட் இவதான்னு ஹீரோவுக்கு அறிமுகம் பண்ணிடறான்.. அவளும் ஹீரோ மேல ஒரு கண்ணை வெச்சுக்கறா ( இன்னொரு கண்ணை வில்லன்
மேல )


ஃபாரீன் பட ரேஞ்சுக்கு ப்டம் இருக்கனும்னு திடீர்னு ஹீரோ கடத்தல் பிஸ்னெஸ்ல ஆயுதக்கடத்தல் ஸ்டார்ட் பண்றாரு.. என்ன விசேஷம்னா ஹீரோ வெச்சிருக்கற அதே மாடல் கன் தான் மற்ற எல்லா அடியாள்ங்க, வில்லன்க எல்லாரும் வெச்சிருக்காங்க.. ஆனா அவங்க எல்லாம் சுட்டா ஹீரோவுக்கு ஏதும் ஆகலை, ஆனா ஹீரோவோட ஒரு ஷூட் கூட மிஸ் ஆகறதே இல்லை.. இடைவேளை வரை நாயகன் டைப் ல மாஃபியா ஆகும் கதை பர பர ஆக்‌ஷன்;ல சொல்லி இருக்காங்க,..

இடைவேளைக்கு பிறகு தான் டைரக்டருக்கு குழப்பம்.. ஏன்னா கதை கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரி .. இன்னும் ஒரு மணி நேரம் படத்தை எப்படி இழுக்க? ஆ,.,. ஐடியா..


ஹீரோ ஒரு நாட்டின் சி எம்மையே மிரட்றாரு.. சி எம் நம்ம் கலைஞர் மாதிரி காசுக்கு ஆசைப்படறவரா இருந்தா கமுக்கமா டீல் போட்டு ஓக்கே சொல்லி இருப்பாரு.. ஸ்மூத்தா ஹீரோ லைஃப் போய் இருக்கும்.. ஆனா சி எம் தமிழ் நாடு சி எம் இல்லை.. அவர் குஜராத் மோடி மாதிரி.. போல..


அதனால ஹீரோ என்னமோ தன் வீட்டு வாட்ச் மேனை கொலை பண்ற மாதிரி அல்ப சொல்பமா சி எம்மை ஈசியா கொலை பண்ணிடறார்.. கேஸ் நடக்குது.. அஜித் ப்டத்துல அஜித் தானே நடக்கனும்././ கேஸ் நியாயமா நடக்கலாமா?

ஜட்ஜ் ஜை மிரட்டி ஜாமீன் வாங்கிடறார்.. மிச்ச மீதி இருக்கும் வில்லன்களை எல்லாம் போட்டுத்தள்ளறார்..

படத்துல ஹீரோயின் இருக்கறாரே அவரை என்ன பண்ண? வில்லன் ஹீரோயினை போட்டுத்தள்ள, ஹீரோ மிச்ச மீதி இருக்கும் வில்லன்க எல்லாரையும் போட்டுத்தள்ளிடறார்.கடைசில எண்ணிப்பார்த்தா... அவர் எதையும் எண்ணிப்பார்க்க டைம் இல்லை.. ஆடியன்ஸ் எண்ணிப்பார்த்தா படத்துல மொத்தம் 89 கொலை.. அதுல ஹீரோ மட்டும் 78 பண்ணிடறார்.. உஷ் அப்பா கண்ணை கட்டுது..


அஜித் நடிப்பை பற்றி பார்க்கறதுக்கு முன்னே அவரோட தோற்றத்தை பற்றி ஒருவார்த்தை. தமிழ் சினிமால இப்போ இருக்கும் ஹீரோக்களில் கோட் சூட் போட்டுட்டு ஹேண்ட்சம்மா இருக்கும் ஹீரோக்களில் இவருக்கே முதல் இடம், ரேபான் கூலிங்க் கிளாஸ், ரேமண்ட் பேண்ட் சர்ட்டுக்கான விளம்பர மாடல்னு சில ர் கிண்டல் அடிச்சாலும் அஜித் செம பர்சனாலிட்டி ஹீரோதான், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ஸ்பை கேரக்டர் பண்ணா படம் அள்ளிக்கும்...


இந்தப்படத்துல அஜித் புதிய பாணில வசனம் பேசி இருக்கார்.. அதாவது தேவைப்படும் இடத்துல மட்டும் தான் டயலாக்.. ஷார்ப்.. அவர் பேசும் வசனங்கள் 25 இடத்துல 16 இடங்கள்ல கை தட்டலை அள்ளிக்குது..


ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டன் கேரளா ஜிகிடி,, பொதுவாவே நம்மாளுங்களுக்கு கேரளான்னா ஒரு கிளுகிளுப்புத்தான்.. ( அதுக்கு என்ன
ரீசன்?ன்னு உன் நெஞ்சைத்தொட்டு சொல்லு என் ராசா.. அப்டினு எல்லாம் கேட்கப்படாது) . ஜிகிடி முக அழகு 30% தேக அழகு 70 % கொண்ட சந்தனச்சிலை.. . பாப்பா ஓப்பன் யுனிவர்சிட்டில கில்மாலஜி படிச்சிருக்கும் போல ..... மாசத்துக்கு 30 நாளும் பாப்பாவை பார்த்துட்டே இருக்கலாம்.. 60 மார்க் போடலாம்


இன்னொரு ஜிகிடி ப்ரூனா அப்துல்லா.. ஜிகிடி கிட்டே ஒரு வேண்டுகோள், ப்ளீஸ்கட் த அப்துல்லா.. என்னமோ மாதிரி இருக்கு.. மற்றபடி பார்வதி ஓமனக்குட்டன்கூட போட்டி போடும் அளவு இருக்காங்க.. ஜிகிடிக்கு கண்கள் மட்டும் சின்னது,ஆனா கூர்மையான பார்வை.. இந்த பாப்பாவும் டூ பீஸ் டிரஸ் ல தான் சுத்துது,2 கர்ச்சீப் வாங்கிக்குடுத்து இதுதான் ஸ்விம்மிங்க் டிரஸ் என சொல்லிஏமாத்திட்டாங்க போல.ஆள் பாதி ஆடை பாதி பழமொழியை பொய்க்கும் வண்ணம் ஆள் இங்கே ஆடை எங்கே?எனகேட்கும் பூனம் பாண்டே ஜாதிப்பெண் போல. அவரோட 173 செமீ உயரத்துல 14 செமீ தான் உடை. கலாச்சாரக்காவலர்கள் கூட தியேட்டரில் திறந்த வாய்மூடாமல் ரசிச்சுட்டு இருக்காங்க. ஹீரோயின் நடிப்பு பற்றி சொல்லாம சம்பந்தம் இல்லாம என்ன உளறல்? சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்? பாப்பா பாதி நேரம் ஜட்டில தான் சுத்திட்டு இருக்கு. ஹி ஹி ஜட்டி போட்ட குட்டி..ஷேம் ஷேம் பப்பி ஷேம் .

இரா.முருகன் தான் படத்தோட ரியல் ஹீரோ.. வசனங்கள் செம ஷார்ப்.. ரஜினிக்கு எப்படி பாலகுமாரன் பாட்ஷாவுல ஸ்டார் வேல்யூவை தூக்குனாரோ அந்த மாதிரி.. இனி அஜித்தின் ஆஸ்தான வசனகர்த்தா ஆக வாய்ப்பு உண்டு.. வெல்டன் முருகன்..


இசை யுவன் ஷங்கர் ராஜா.. சுமார் ரகம் தான்.. பில்லா பாகம் 1 தீம் மியூசிக் வரும்போது எல்லாம் தியேட்டர்ல அப்ளாஸ் அள்ளுது../

படத்துல 4 வில்லன்க. எல்லாரும் ஓக்கே.. தான்.. பில்லா பாகம் 1 போல எல்லார் கண்லயும் கூலிங்க் கிளாஸ் எல்லாம் குடுக்கலை.. ஒன்லி ஃபார் ஹீரோ..
**மனதில் நின்ற வசனங்களில் நினைவில் நின்றவை (இரா.முருகன் )*

1.உக்காந்து வேலை வாங்குறவனுக்கும், உயிரை கொடுத்து வேலை செய்யிறவனுக்கும்
வித்தியாசம் இருக்கு !

2. பார்ட்டியை முன்னே பின்னே பார்த்ததில்லையே நீ, எப்படி கண்டு பிடிப்பே?

நல்லவங்களை கண்டுபுடிக்கிறது தான் கஷ்டம்

3. ஆயுதங்களுக்கு மார்க்கெட் அமோகமா இல்ல ,சாவுக்குத்தான்.. சாவு இருக்கும் வரை
ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்

4. என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் , ஏன்
ஒவ்வொருநொடியும் நானா செதுக்கினது டா

5. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்தகாலம் உண்டு. ஆனால் ஒரு டானுக்கு… ச‌ரித்திரம்.


6. என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்த தகுதியும் வேண்டாம், ஆனா எதிரியாஇருக்கிறதுக்கு
தகுதி வேணும்”


7.மத்தவங்களோட பலவீனம் நம்ம பலம்.. மத்தவங்களோட பயம் நம்ம பலம்..


8. உன் பேரு என்ன?


பில்லா , டேவிட் பில்லா

எங்கே இருந்து வர்றே?

கடல்ல இருந்து


பவளத்துறைல ( படகுத்துறை) என்ன பண்ணிட்டு இருந்தே?

------ புடுங்கிட்டு இருந்தேன்


9. நீ தீவிரவாதியா?


தீவிரவாதிக்கும், போராளிக்கும் ஒரே வித்தியாசம் தான்.. போராடிட்டு இருக்கறவன் தோத்துட்டா
அவன் தீவிரவாதி, ஜெயிச்சுட்டா அவன் போராளி..10. அவன் அகதிதான், ஆனா அநாதை இல்லை.. அவனுக்கு நான் இருக்கேன்..

11. லாரில என்ன?

என்ன? உங்களுக்கு ஜலதோஷமா?

என்ன நக்கலா?

பின்னே என்ன சார்? ஊருக்கே தூக்குது மீன் வாசம்.. உங்களூக்கு தெரியல?


12. இளவரசு - திருச்சிற்றம்பலம்

பாண்டிச்சேரி

திருச்சிற்றம்பலம்னா தூய தமிழ்ல வணக்கம்னு அர்த்தம் ( அய்யய்யோ, இனி டி பி கேடி டெயிலி
திருச்சிற்றம்பலம் சொல்வாரே?) நீ பதிலுக்கு சிவ சிதம்பரம்னு சொல்லனும்13. செஞ்ச வேலைக்கு காசு வாங்கிட்டேன்.. இது எதுக்கு? வேணாம்..


இது நீ இனி செய்யப்போற வேலைக்கு14. ஹீரோயின் - நீ குடுக்கற பரிசுப்பொருள் எதுவும் வேணாம்.. நீ அடிக்கடி என்னை பார்க்க
வந்தா போதும்./ ( பார்த்தா போதுமா?)


15. காலம் மாறிட்டு இருக்கு, காலத்துக்கு தக்கபடி நாமளும் மாறிட்டே இருப்பதே புத்திசாலித்தனம்


16. உன் தைரியம் அசாத்தியமானதுதான், ஆனா அளவுக்கதிகமா ஆசைப்படறே

இது ஆசை இல்ல அண்ணாச்சி, பசி17. லேட்டா போனா பொறுப்பில்லைன்னு சொல்லிடுவாங்க,முன்னாலயே போனா வேற வேலை இல்லை
போலன்னு எளப்பமா நினைப்பாங்க.. அதனால சொன்ன டைம்க்கு ஷார்ப்பா
போகனும்.. அப்போதான் நம்ம மேல ஒரு நம்பிக்கை வரும்..


18. வில்லன் - என் இடம் பிடிச்சிருக்கா?


சொர்க்கத்தையே சொந்தமா வெச்சுக்கிட்டு பிடிச்சிருக்கா?ன்னு கேட்டா எப்படி?


19. இந்தப்பையன் நம்ம கூட இருக்க அவனுக்கு தகுதி இல்லைன்னு சொல்றீங்களா?


இல்லை, நம்ம கூட இருக்க அவனுக்கு தகுதி இல்லை ( 2ம் 1 தானே/)


20. பவர், தைரியம் மட்டும் போதாது , மேலே இன்னும் தகுதி வேணும்.. பிஸ்னெஸ்ல தப்பு
பண்ற மாதிரி இல்லை இது.. உயிர் போகும்.. நீ அதுக்கு ஒர்த் இல்லை


21. நான் வேலை விஷயமா வெளியூர் போகனும்..

என்னையும் கூட்டிட்டு போங்க..


வேலை விஷயமான்னு சொன்னேனே?22. அவன் சின்ன வயசுல இருந்தே கூட இருக்கான், காட்டித்தர மாட்டான்..

இதுவரை காட்டிக்குடுத்தவங்க எல்லாரும் கூட இருந்தவங்க தான்.. சரித்திரத்தை புரட்டிப்பாரு


23. இப்போ நீ என்ன போட்டுக்குடுத்தே?24. எமோஷனலா இருக்கறப்போ எந்த முடிவும் எடுக்காதே


ம் ம் அவன் என்னை வலர விடுவான்னு நான் நினைக்கலை.. விட மாட்டான்.. நானும் அவனை
விடப்போறதில்லை


25. ஜெயிப்பதற்காக 100 எதிரிகளை கொல்லலாம் தப்பில்லை, ஆனா ஒரு துரோகியை கூட
உயிரோட விட்டு வைக்கக்கூடாது26. மக்களோட வறுமையை போக திட்டங்கள் மட்டும் பத்தாது, அரசாங்கத்துக்கு இந்த மாதிரி
நிதி உதவியும் தேவை27. பிச்சைக்காரனா இருந்தாலும் சரி, கூலிக்காரனா இருந்தாலும் சரி , பிஸ்னெஸ் மேனா
இருந்தாலும் சரி உழைப்பு தான் அவனை உயர்த்தும், உழைக்கனும்//


28. வில்லன் - எனக்காக உயிரைக்குடுக்க லட்சக்கணக்கான மக்கள் இருக்காங்க..


மக்கள் உனக்காக ஓட்டு போடுவாங்க, ஆனா உயிரை. ம்ஹூம் குடுக்க மாட்டாங்க


29. நான் உன் வழில வர மாட்டேன், நீ என் வழில வராதே


30. நினைச்சதெல்லாம் முடிச்சுட்டியா?

இதான் ஆரம்பம்..


**இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் *

1. ஈழ அகதி கதை மாதிரி பில்டப் கொடுத்தது, விளம்பரங்கள் மூலம் செம மார்க்கெட்
பிடிச்சது.,. இந்தப்படம் ஒரு வாரம் ஹவுஸ்ஃபுல்லா ஓடுனாலே 64 கோடி கிடைக்கும்னு
சொல்றாங்க.. வெரிகுட் மார்க்கெட்டிங்க்


2. படத்தின் எடிட்டிங்க், வசனங்கள் செம ஷார்ப்..


3. அஜித் தவிர வேறு யார் நடிச்சாலும் இந்த அளவு எடுப்பட்டிருக்குமா என்றால் சந்தேகம்
தான்.. கேரக்டர் செலக்‌ஷன் கன கச்சிதம்.


4. பாடல் காட்சிகள் படத்தின் வேகத்தை தடை செய்யவில்லை.. ஒளிப்பதிவு, இசை சராசரி..


5. அகதியாய் இருக்கு8ம் சாதா ஆள் ஸ்டெப் பை ஸ்டெப் உயரும்போது அஜித் டிரஸ்ஸில், நடையில்
, கெத்தில் மாற்றங்கள் காட்டுவது செம//


**இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள் ( சக்ரி
டோலெட்டி)*1. என்கொயரியில் ஒரு ஆஃபீசரிடம் ஒரு சாதா அகதி அவ்வளவு தெனாவெட்டாக பேச
முடியுமா?சும்மா விட்டுடுவாங்களா?


2. சைக்கிள்ல ஒரு அகதி தப்பி போகும்போது வில்லன் ஷூட் பண்றான்.. ஆக்சுவலி அவன்
அபப்டியே தான் விழுவான்,,.? ஆனா ஜம்ப் பண்ணி 2 அடி முன்னால விழறான்.. பீரங்கிலயா சுட்டான்?


3. ஸ்டேஷன்ல லாக்கப்ல தல அஜித் முகத்துல ஏகபட்ட வெட்டுக்காயம், ரத்தம்.. அடுத்த ஷாட் அவர்
வெளீல வர்றப்போ அப்பாஸ் மாதிரி மழு மழு கன்னம்


4. இளவரசுதான் அஜித்துக்கு முத ஓனர்.. ஆனா அவர் அடுத்த ஓனர்ட்ட போறப்போ அவர் தடுக்கலை,
வாழ்த்தலை. எதுவும் கருத்தே சொல்லலையே? ஒரு டேலண்ட் வேலைக்காரனை அவ்ளவ் சீக்கிரம் ஒரு
முதலாளி விட்டுக்குடுத்துடுவானா?5. ஹீரோவோட அக்கா பொண்ணு ஹீரோ மேல பாசம் வெச்சிருக்கா, லவ்வறா.. ஆனா பார்ட்டில குடி
போதைல எவன் கூடவோ ஆட்டம் போட்டுட்டு இருக்கா// மனசுக்குள்ள த்ரிஷான்னு நினைப்பா?


6. ஹீரோ - ஹீரோயின் மனம் தொடும் காதல், அன்பு பரிமாற்றக்காட்சிகளே இல்லை.. அதனால
ஹீரோயின் ஆபத்துல இருக்கும்போது , சாகடிக்கப்படும்போது நமக்கு பதட்டமே வர்லை..


7. ஹீரோயின் வில்லனால். கொலை செய்யப்படும்போது வேடிக்கை பார்க்கும் ஹீரோ அவருக்கு
ஆபத்துன்னு வரும்போது வில்லனை தாக்கறார். அதே தாக்குதலை ஹீரோயினுக்கு ஆபத்து என்றதும்
ஏன் செய்யலை?


8. ஒரு நாட்டின் சி ம்க்கு ஒரே ஒரு ஜீப்பில் 2 ஆட்கள் தான் பாதுகாப்பா? அசால்ட்டா அப்படி
கொலை பண்ண முடியுமா?


9. தன் அக்கா பொண்ணுக்கு ஏன் ஹீரோ பாதுகாப்பு தர்லை? அநாமத்தா விடறார்? அப்புறம் அவரை
மலேசியா அனுப்ப எப்படி வில்லியை நம்பறார்? வில்லி கிட்டே பொறுப்பை ஒப்படைக்கறார்?

10. ஹீரோயின் வில்லி கூட மேட்டர் பண்ணாரா? இல்லையா? தெளிவா சொல்லலை.. ( ஏன்னா தமிழன்க
கதை தெளிவா இல்லைன்னா கூட கண்டுக்க மாட்டாங்க,,. இந்த மாதிரி கில்மா மேட்டர்ல கரெக்டா
சொல்லிடனும்)


11. அதே மாதிரி ஹீரோ ஹீரோயினை லவ்வறாரா? இல்லையா? என்பதையும் தெளிவா சொல்லலை

விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42 ,

குமுதம் ரேங்க் - ஓக்கே

** சி.பி கமெண்ட்* - இடைவேளை வரை ஓகே, நாயகன் டைப் மாஃபியா கதைதான்,இரா முருகன்
வசனம் சோ ஷார்ப்..பெண்கள் அதிகம் விரும்ப மாட்டாங்க,.,. ஆனா குவாலிட்டில மங்காத்தா,
பில்லா பாகம் 1 இவற்றை விட ஒரு மாற்று குறைவுதான், ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்Source: OneIndia (By: Prakash Upadhyaya)

'Dai Een vazhkayal oovaru nalum, oovaru nimushumam, oovaru nudiyum, nanna sathukanathu da... (Each and every day, every minute, every second, I have sculptured my life...),' mouths David Billa, as the movie begins. As the title card is displayed, the introduction to the early life of Billa is told through pictures.

Welcome to the world of crime where bullets speak more than words. The story of the movie tells the meteoric rise of David Billa to the top of underworld. From an ordinary man, he went on to become the king of crime syndicate, killing all those who go against him. The movie begins with a flashback on his journey to the underworld.

The civil war which broke out in Sri Lanka makes David Billa, who has lost his parents, to arrive at Rameshwaram as a refugee. It does not take much time for him to stand for what he believes is right for him. After getting in trouble with a cop, a plan is being devised to finish him off. But he escapes and kills them. However, Annachi aka Selvaraj (Ilavarasu) is impressed by his sincerity and his braveness, thereby becoming a stepping stone for Billa's entry to the crime world along with his trusted friend Ranjith (Yog Japee). On the other end, we are told about his unexpressed love with Jasmine (Parvathy Omanakuttan).

In the next phase David Billa joins the team of drug mafia Abbasi (Sudhanshu Pandey). He wins the heart of Abbasi with his brilliance and fearless attitude but their friendship ends after Abbasi mistrust him and gets insecured of Billa's growth, fearing that he would be dangerous someday if his wings were not clipped. Confusions start after Billa makes an arms deal deal with Dimitri (Vidyut Jamal) without consent. However, in the process, Billa is forced to kill Abbasi. The remaining part is the arrival of Billa's new enemies and how he becomes the king of underworld by ending the lives of his enemies.

David Billa's words are as sharp as his bullets. He likes to be trusted and does anything for money. You are inviting trouble if you are against him and he can give you his life if you are his friend.

The blood will be seen spilling on-screen throughout the movie and every few minutes you will hear the sound of bullets going through the bodies.

Ajith Kumar has done a one man show in Billa 2. It is treat to watch his stylish looks backed with excellent dialogues. The actor looks young and energetic in the role of a gangster. Especially, his varied looks and the helicopter stunt sequence will get a huge round of applause. But his leading ladies Parvathy Omanakuttan and Bruna Abdullah does not have any scope for performance. While the former has countable scenes in the movie, the latter manages to show her skin by wearing bikini a few times.

Sudhanshu Pandey is impressive in his limited role and Vidyut Jamwal has done a decent job. Rahman, Manoj K Jayan, Krishna Kumar, Yog Japee, Ilavarasu and others have played their parts well. Meenakshi Dixit and Gabriela Bertante's special songs are impressive.

Technically, Yuvan Shankar Raja has given wonderful songs, RD Rajasekhar's cinematography is excellent, and Suresh Urs' editing is neat. Special mention for the stunt team for choreographing wonderful action sequences in the movie and also to the director Chakri Toleti, who seems to have made a film keeping Ajith Kumar's fans in mind. The movie, in all way, is all about Ajith's heroism - though as a baddie. It is out and out Thala film.

On the flip side, the story lags on-the-edge elements. There are parts where the story is predictable and it could have been made by bringing in some thrill to the story.

Ratings: 3 out of 5Source: Way2Movies

Story:

Billa 2 starts off with the entrance of David Billa [Ajith], a Srilankan Refugee with totally injured body and facing troubles in the refugee camp. Meanwhile enters Parvathy Omanakuttan feels pity for the situation of David Billa and finally falls for him. Acquainted with the rough life of Refugee camp, David slowly begins the transformation into a dreaded gangster from a common lad from Srilanka. Thereby enters our villain Sudhanshu Pandey and Bruna Abdullah along with him. David takes high risks in with every new project assigned to him and finally David Billa snaps the control over entire network after Sudhanshu’s death. Watch out Billa 2 to know How David Billa turns to a gangster from a refugee? How did he acquire the control over all the networks? Forms the crux of Billa 2.

Performance:


Ajith steals the show with his outstanding performances as a refugee and gangster Billa as well, especially the punch dialogues uttered by Ajith getting accolades. Everyone might have used a body double for the stunts, but Ajith did it all by himself, especially the flight action sequences.

Yuvan Shankar Raja appears in the end as a gangster and has performed his parts well.

Glam dolls Parvathy Omanakuttan and Bruna Abdullah were looking glamorous on screens and nothing much. Parvathy doesn’t live up to the hype while Bruna Abdullah looks ravishing and the scenes where she flaunts her bikini body are sure to please the male populaces.

Vidyut Jamwal is the side villain and performed well showing off his muscles in the fighting sequences but dubbing for his voice was not matched up to the mark. Sudhanshu Pandey has given his best as the main villain but has very less to perform compared to Vidyut.

Technical Analysis:

Chakri Toleti has explained the plot well, but the screenplay was a bit slow in the first half, while the second half is quite convincing with the heavy stunts by Ajith.

In Entertainments and Wide Angle Creations have lavishly produced Billa 2 without any compromises and the movie has come out well.

Yuvan Shankar Raja has already proved his mettle with the refreshing music album of Billa 2 and has given apt background scores for the movie along with his cameo performance as the gangster.

Cinematography by RD Rajasekhar was at its best, while editing by Suresh Urs could have been better.

Dialogues penned by Era Murugan and Mohamed Zafar are one of the highlights of Billa 2. They are filled with a meaningful punch, for example “Na Agadhi da, Anaadha illa”, “Mathavanoda Bayam dan nambaloda Balam” are sure to please Ajith fans.

Analysis:

Billa 2, the first prequel in Indian film Industry is completely a gangster flick with the plot of a common man turning to a gangster David Billa. Billa 2 is touted to be a mile stone in the industry career of director Chakri Toleti and is expected to create an impact of Mankatha’s blow to Venkat Prabhu.

Ajith’s punch dialogues and scary stunts are the highlights of Billa 2 along with his outstanding performance. Characters and the plot are finely established in the first half, while the tempo is lost in the second half with more number of villains coming in.

The movie, Billa 2 has many stylish guns used by Thala extraordinarily, but has many unwanted scenes to in bring the audiences and the climax helicopter fight scene directed by different stunt masters has not reached to the hype created before.

Final Verdict:

Billa 2 is a Gangster flick with Ajith’s stylish performance…
Source: Galatta

Watching a film, first day first show is an interesting experience and when it is 'Thala Padam', should we have to say anything more! Coming to Billa 2, there is no doubt that this film is one of the most awaited ones in Kollywood this year. The Don strikes again! David Billa is back, not from the dead... not just yet...

Billa 2 also has the credit of being the first prequel in Indian cinema, a trend which is mainly followed by Hollywood. Ajith who played the dual role of Billa and Raja in the first part, which was a remake of the Rajinikanth starrer, has reprised his role in this prequel which is directed by Chakri Toleti. Ajith’s attachment to the enterprise has created quite a manic frenzy right from the day it is launched. The film is produced by Wide Angle Creations in association with the Hinduja Group company IN Entertainment. The star cast also includes Parvathy Omanakuttan, Bruna Abdullah and Vidyut Jamwal in leading roles. The technical team consists of Yuvanshankar Raja (music), R.D. Rajasekhar (camera), Suresh Urs (editing) and Na. Muthukumar (lyrics). Without giving away much information, lets us take a look at what Billa 2 is all about!

What is it about? Billa 2 takes us to the very beginning of this man’s life. How an ordinary man is thrust into situations that turn him into one of the most wanted criminals across the world.

The Story: David Billa (Ajith), a Sri Lankan refugee, reaches Rameshwaram and here when he sees the bad state of his fellow refugees, he begins to protest. Slowly he emerges as their leader which naturally earns the wrath of the police officials. At one such circumstances he meets Selvaraj (Illavarasu), a restaurateur during the day and diamond smuggler at night. Billa impresses Selva and begins to do business with him. From diamonds his interest slowly shifts to drugs and there he meets Abbassi (Sudhasan Pandey), Goa's drug expert! But Abbassi's close associate Kothi (Manoj K. Jayan) develops an insecurity. Through Abassi, Billa meets Russian don Dibatri (Vidyut Jamwal) in Georgia. In between we have Jasmine (Parvathy Omanakuttan), Billa's cousin and Sameera (Bruna Abdullah), Abbasi's girlfriend with whom Billa develops a liking. In the midst of capturing more markets Billa gets into trouble with Dibatri, Abbassi and Koti. But Billa stands tall with his close friend Renjith, demolishing his enemies one by one. So can Billa beat the Russian mafia expert Dibatri? Watch out in Billa 2!


The Thala factor: Ajith is one of those actors who never lets his stardom get to his head. In the last few years his star status has grown manifold but he is still the same level-headed man, wizened by the ups and downs in the movie biz. The Billa franchise has given him the opportunity to explore the darker-side of human nature, as opposed to the honest, upright mass image that his fans have attributed to him over the years. And once again he does it with ease. After Rajinikanth, he is the only mass hero who can pull off a negative role with ease. However after Mankatha, yet another villainous characters stereotypes the actor and of course we miss our hero Thala, who bashes the goons and fights for social cause.

Ajith has also performed some death-defying (especially the climax helicopter fight) stunts with ease which once again proves that he is true hero. Ajith’s transformation into the character, and the metamorphosis of Billa, is sure to keep us riveted to our seats.

The Performance: Apart from Ajith, Yogjapi as Renjith has a meaty role in the film. He is there with Billa in all his journey and he stays loyal throughout. Parvathy Omanakuttan as Jasmine doesn't have much scenes to exhibit her talent however she does her job perfectly. Sexy siren Bruna Abdullah is strictly for the glamour quotient. Manoj K. Jayan steals the show as one of the villain and of course this is nothing new to him. Rahman appears in a blink and miss role while Krishna Kumar, Sricharan ahve done their parts well. Sudhanshu Pandey plays the handsome-smart villain. And finally here we have Vidyut Jamwal, the good looking bad boy who is hot property in tinselville right now! First seen in the Bollywood flick Force opposite John Abraham, Vidyut then played supporting roles in Telugu flicks Shakthi and Oosaraveli. And with Billa 2 he has jumped directly into the big league in Tamil cinema. He plays the role of Russian don, his dubbing (with an Russian accent) is interesting but lacks clarity.

The Techniques: Billa 2 is actually an interesting idea! Thinking of making a prequel is something new not only in Kollywood but also in Indian cinema. So kudos to Chakri Toleti for his wonderful effort . But the film resembles us of Al Pacino's 1983 cult classic Scarface, which created a new trend in world cinema. At many places, Billa 2 has shades of Mani Ratnam's Nayagan, Rajinikanth's Thee and Amitabh Bachchan's Agneepath. The screenplay could have tweaked a little to avoid the lag and loopholes. R.D. Rajasekhar's camera works are neat and stylish while Suresh Urs has edited it perfectly. Yuvan's background scores are good but his racy numbers are misplace. And of course the Billa BGM rocks. The best part is the running timing which is just 129 minutes!

Verdict: In deed a treat for Ajith fans!
Source: NilaPennukku.com

ரஜினிக்கு பிறகு ஒரு நடிகரின் படத்திற்கு நல்ல ஓபனிங் இருக்குமென்றால் அது அஜித் மட்டும்தான்! ரசிகர்கள் என்பதைவிட "தல" வெறியர்கள் என்பதுதான் பொருத்தமாய் இருக்கும்! படம் ஓடுதோ இல்லையோ என்பது வேறு விஷயம்! எப்படியும் உங்களுக்கு ஒரு வாரத்திற்கு டிக்கெட் கிடைக்காது!

துபாயில் விசில், ரகளை என அனைத்துமுடன் இந்தியாவில் வெளியாவது போல் ஒரு படம் வெளியாகிரதென்றால் அது அஜித் படம் மட்டும்தான்! படத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னமே வெளியில் காத்திருந்து - கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம், முக்கியமாக இலங்கைத் தமிழர்களில் முக்கால்வாசிப்பேர் அஜித் ரசிகர்கள் என நினைக்கிறேன்.!

கதை:

பில்லா படத்தின் முன்பாகம்! அதாவது டேவிட் எப்படி பில்லாவாக மாறினார் என்பதே கதை. இலங்கை அகதியாக இந்திய எல்லைக்குள் நுழைவது முதல், சிறுசிறு கடத்தல் தொழில் ஈடுபட ஆரம்பித்து கடைசியில் மிகப்பெரிய டானாக மாறுகிறார். எதிரில் வரும் அனைவரையும் போட்டு தள்ளுகிறார். போலீஸ், ரவுடி, அரசியல்வாதி, மற்ற டான்கள், என எல்லோரையும் குருவி சுடுவதுபோல் சுட்டுத் தள்ளுகிறார். படம் முழுதும் ரத்தம்! ரத்தம்!! ரத்தம்!! அஜித்தின் நடிப்பு நன்றாய் இருக்கிறது.


மாமா பொண்ணாக ஜாஸ்மின் என்ற பாத்திரத்தில் பார்வதி ஓமனக்குட்டன்! நாம எதிர்பார்த்தது பார்வதிகிட்டே இல்லை! J டான் படமென்றால் சொந்தங்கள் சாகவேண்டும் என்ற நியதி மாறாமல் இடைவேளைக்குப் பிறகு வில்லனிடம் கழுத்தறுபட்டு செத்துப்போகிறார்


பிட்டு காட்சிக்கென்றே ஒரு நடிகை வேண்டுமல்லவா? புரூனோ! படம் முழுதும் நீச்சல் உடைகளிலேயே திரிகிறார். அவர் வரும் இடங்களிலெல்லாம் ஒன்று நீச்சல் குளம் இருக்கிறது. அப்படி இல்லேனாலும் நீச்சல் உடைகளில்தான் வருகிறார். கண்கொள்ளா காட்சி.


படத்தின் நிறைகளும் குறைகளும்!

ஹாலிவுட் படம் எடுக்க முயற்சி பண்ணியிருக்கிறார்கள்! பாடல்கள் படமாக்கப்பட்டவிதம் அருமை! "இதயம்" "டான் டான்" பாடல்கள் அழகு! அஜித் கைதாகி கோர்ட்டில் வக்கீல்கள் அவருக்கு எதிராய் வாதாடியும் நீதிபதி ஜாமீன் கொடுக்கும் காட்சி செம!

படத்தின் தவறு என்றால் திரைக்கதையில் சொதப்பியதும், எடிட்டிங்கில் சொதப்பியதும்தான்! ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அடுத்த காட்சிக்கு சென்றுவிடுகிறது. இதுபோன்ற அடிதடி, ரத்தம், பாடல் முட்டுமே கொண்ட டான் படங்களுக்கு திரைக்கதைதான் உயிர்! அதைக்காணவில்லை.

இலங்கை அகதியாக அஜித் வருகிறார். ஆனால் ஒரு வார்த்தைகூட இலங்கைத் தமிழி பேசவில்லை! (அவரு தமிழ்ல பேஸ்றதே பெரிய விஷயம்!) உடனிருக்கும் அகதிகள்கூட அதேபோல்தான்! இதைக்கூடவா இயக்குனர் கவனிக்கவில்லை?

படம் முழுதும் அஜித் பேசுவதெல்லாம் பஞ்ச் டயலாக்! அநேகமா பேரரசு எழுதி கொடுத்திருப்பாரோ?

1. “போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே ஒரு வித்தியாஸம்தான்! ஜெயிச்சுட்டா போராளி!”
2. “நண்பனா இருக்க தகுதி தேவையில்ல எதிரியா இருக்க தகுதி வேணும்!”
3. “அகதிதான் அடிமையில்ல!”
4. “என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஸமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா”
5. உட்கார்ந்து வேலை செய்பவனுக்கும் உயிரைக்கொடுத்து வேலை செய்பவனுக்கும் வித்தியாஸம் இருக்கு”

"டான் டான் டான்" பாடலை படம் முடிந்த பிறகு போடுகிறார்கள் - வெண்ணைகளா அந்த படத்திலேயே சூப்பர் பாட்டு அதுதான்! அத விட்டுவிட்டு மற்ற பாடல்களை மட்டும் கதையில் போட்டால்?

பின்னாடி குண்டுபோட்டு கட்டிடம் வெடித்துச் சிதரும்போது அஜித் நடந்து வருவதெல்லாம் - ஸ்ஸ் முடியல! நடந்துகிட்டே இருந்தா எப்புடி?

நிறைய சண்டை காட்சிகள் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் பார்த்தவை! ட்ரெயின வெடிக்க வைப்பது, ஆயுத குடோனில் வரும் சண்டை இதெல்லாம் ஏற்கனவே பார்த்தாச்சு!

நீங்கள் பைனல் டெஸ்டினேசன் போன்ற ஹாலிவுட் படங்களின் பிரியர் என்றால் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம்! மற்றபடி காமெடி, கதை இதையெல்லாம் எதிர்பார்த்து போக வேண்டாம்!

பில்லா 2 = நீயெல்லாம் நல்லா வருவ! (இயக்குனருக்கு சொன்னது)


Source: YaalPaadi (A Sri Lankan Tamil)

இதை கட்டாயம் சொல்லியே ஆகணும்:-நான் அஜித்(தல)யின் தீவிர ரசிகன், பக்தன் என்றும் சொல்லலாம்.முதல் முதலாக எழுதும் திரைப்பட விமர்சனமும் இதுதான்.எல்லாவற்றையும் தலயுடன் தொடங்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன்.தலயின் ரசிகன் என்பதையும் தாண்டி நடுநிலையாக இருந்து படத்தினை விமர்சிக்க முயற்சிக்கின்றேன்...! சரி விமர்சனத்துக்கும் போவமன்...!


படத்தினை இயக்குநர்,நடிகர்,நடிகைகள் மற்றும் பலரை பற்றி எல்லோரும் போதிய அளவு விமர்சித்ததன் காரணமாக நேரடியாக நான் விமர்சனத்திற்கே போவோம்.."தல ஆட்டம் இப்ப இருந்து ஆரம்பம்...பில்லா டேவிட் பில்லா...கதையின் கலக்கல் நாயகன்..."


இந்த பதிப்பின் தலைப்புடனேயே படம் தொடங்குவதனால்தான் இந்த தலைப்பை நான் தெரிவு செய்தேன்..!படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் "தம்" அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்...அதுக்கும் எழுத்து ஓட்டத்துடனேயே...!(சும்மா பந்தாவாய் கோக் ஒன்னை போட்டுட்டு படத்தை பார்க்க துடங்கினன்..நம்புங்க குடித்தது கோக் தான்...!)


உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா...என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது...!(காது எல்லாம் கிழிந்து விட்டது என்று என் நண்பன் சொல்லி அழுவது கேட்டேன்...)


சாரம் கட்டி இருக்கு அஜித்(டேவிட்) எப்டி "கோட் சூட்" போட்டார் என்பதை தத்துரூபமாக எடுத்து காட்டி உள்ளார்.(சுருக்கமாக சொல்லப்போனால் கதையின் மையம் இங்கு இருந்துதான் துடன்குகின்றது)
"சக்கரவர்த்தி டொலட்டி"க்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்...(ஆள் பலே கில்லாடிதான் போங்க...)


பதினொரு வருடங்களுக்கு பின்பு அஜித் இரண்டு படங்கள் அடுத்து அடுத்து வென்று இருக்கின்றார்...பில்லா பாகம் இரண்டு ஒரு தமிழ் சினிமாவின் இன்னொரு அத்தியாயம் சொல்லப்போனால் இன்னொரு ஆரம்பம் என்றும் சொல்லலாம்...பில்லா பில்லாதான் அஜித் அஜித்தான்...இந்த படம் பதினாறு வயது தொடக்கம் நாற்பது வயது வரைக்கும் இருப்பவர்கள் பார்ப்பதற்க்கு உகந்தது...ரத்தமும் சதையும் கலந்த ஒரு படம்...பில்லா..டேவிட்...பில்லா... கதை சொல்லும் கதையின் கதாநாயகன்.தனி ஒருவராக நின்று படத்தினை தூக்கி நிறுத்தி இருக்கின்றார்...!


படத்தில் வரும் ஒவ்வொரு வசனங்களும் ரஜினியின் பஞ்ச் வசனங்களுக்கு சவால் விடுவதாக இருக்கின்றது.(இனி நாங்க கொலரை தூக்கி விட்டு சொல்லுவம் இனி தலதான் என்று) ஒரு கொள்ளை கூட்டத்தின் தலைவன் எவ்வாறு கதைக்க வேண்டுமோ அதுக்கு தகுந்தால் போல படத்தின் வசன நடை இருக்கின்றது.."ஆசை இல்லை அண்ணாச்சி பசி...இவன் டேவிட் பில்லாடா தெரிந்திட்டு சாகுடா..."என்னும் படத்தின் வசனங்கள் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே கொண்டு போய் விட்டது...!


படத்தில் பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது..குறிப்பாக "மதுரை பொண்ணு..." பாடல் வாலிபர்கள் மனதில் கோடி பட்டாம் பூச்சி...சும்மா தாவணிய தூக்கி தூக்கி ஆடி இருக்காங்க...!(கலக்கலோ கலக்கல் தான்..இந்த பாட்டில எந்த பொண்ண பார்த்தாலும் சூப்பர் ஆக இருக்கு...மச்சீ என்று என் நண்பன் ஷான் சொல்ல கேட்டேன்..!)


படத்தில் ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..இது என்று சொன்னால் அது மிகையாகாது..!எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்...!


படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால் இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!இப்ப கூட சொல்லணும் போல இருக்கு அடுத்த அடுத்த.....தலதான் என்று...!


இன்னும் ஒரு பாடல் காட்சி இருக்கு அது நான் நினைத்து பார்க்காத அளவுக்கு செமையாக எடுத்திருந்தாங்க...சும்மா ஒரு இங்கிலீஷ் பட பாட்டு பார்குற போல இருந்தீச்சு...அது வேறை எந்த பாடும் இல்லை..."உனக்குள்ளே மிருகம் என்னும் பாடல்.." அஜித்தின் வரலாற்றில் இன்னும் ஒரு திருப்பு முனையான பாடல்...முழுக்க முழுக்க ஸ்டில்களை மட்டும் வைத்து மிகவும் தத்துரூபமாக எடுக்கப்பட்ட பாடல்...அஜித் அந்த பாடலில் ஒரு வித்தியாசமாக தெரிகின்றார்...!பாடல் புதியது அதன் வரிகள் மிகவும் கூர்மையானது..அதில் அஜித் புதிதாக இருந்தது...பாடல் காட்சி விஸ்வரூபமாக தெரிந்தது...!


படத்தின் எடிட்டர்க்கு பெரிய ஒரு நன்றி சொல்லியே ஆகணும் ஏன்னா இத்தனை கத்திரிக்கோல் போட்டு எந்த காட்சிகளிலும் அது தெரியாதது போல எடிட் செய்து இருக்கிறார்.படத்தின் சுவார்யஸ்திற்க்கும் இவர்தான் பொறுப்பு...தனது கடமையை முழுமையாக செய்து முடித்திருக்கின்றார்.படத்துக்கு மேலும் பலம் சேர்ந்தது இருக்கின்றார்..!


படத்தில் எந்த ஒரு காட்சியும் சலிப்பு தட்டுவது போல இல்லாமல்..அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அடிக்கடி இயக்குநர் அனுப்பி விடுகின்றார்..அவ்வளோ பிரமாதமான திரைக்கதை...படத்தில் பெரிய திருப்பம் "பில்லா தான்தான் இனி எல்லா ஆயுத பிஸ்னஸ் எல்லாவற்றையும் செய்வதாக சொல்லும்" கணத்தில் இருந்து படம் சூடு பிடிக்க தொடங்குகின்றது...இறுதிவரை தனது தனித்துவத்திற்க்காக போராடும் ஒரு தலைவனாக பில்லாவை காட்டி இருப்பது "சக்கரவர்த்தி டொலட்டி"க்கு ஒரு பெரிய வெற்றி...!


பில்லா-II முடியும் இடத்தில் இருந்து பில்லா-2007 தொங்குகின்றது என்பது படத்தின் சளைக்காத கதையின் வடிவமைப்பிற்க்கு கிடைத்த மாபெரும் கரவோசம்..!பில்லா-III இனை குறி வைத்து "சக்கரவர்த்தி டொலட்டி" கதையை நகர்த்தி இருபது தெளிவாக தெரின்கிறது..அந்த படமும் தயாராகும் போலதான் இருக்கு போற போக்கை பார்த்தால்...!


இறுதியில் படம் யுவனின் இனிய குரலுடன் தொடங்கும் "gang gang ganster..." பாடலுடன் முடிவுக்கு வருகின்றது..இறுதியாக எழுத்து ஓட்டத்துடன் அஜித்தின் சாகாசங்கள் காடப்படுகின்றது...!


வழக்கமையான படங்களை போல் அல்லாது வித்தியாசமான ஒரு புதிய முயற்சி ரசிகர்களின் பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் இருந்த படம்...இப்போது வழமைக்கு மாறாக சாதனைகளின் குமியலாக வலம்வந்துகொண்டிருக்கின்றது...!


படத்தின் கதையினை பக்கம் பக்கமாக சொல்லாமல் நான் ரசித்த விடயங்களை மட்டும் ஒரு கோர்வையாக எழுதினேன்..மிகுதியை படத்தினை பார்த்து அறிந்து கொள்ளுங்க...


பொதுவான ஒரு சினிமா ரசிகனின் கருத்து:-பில்லா பாகம் இரண்டு இனி தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொடக்கம்...நேரம் போறதே தெரியாமல் இருக்கின்றது படத்தின் முக்கிய ஒரு பிளஸ் பாயிண்ட்...படம் மங்காத்தா இல்லை எந்த படமும் பக்கத்தை நிற்க முடியாது.சில சில படங்கள் பில்லா வெளியாவதற்க்கு முன்னமே வெளியானது அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் செய்த புண்ணியம்...!இனி பில்லா அதுக்கும் டேவிட் பில்லாதான்...என்னும் அளவுக்கு இருக்கிறது இந்த படம்...மொத்தத்தில் படம் கலக்கல்...!
Source: ThediPaar

மங்காத்தா என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்த அஜித்தின் அடுத்த படம் , 2007 இல் வெளியாகி சக்கை போடு போட்ட பில்லா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வரும் படம் . உன்னைப்போல் ஒருவன் என்ற வெற்றித் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த சக்ரி டலோடியின் இரண்டாவது படம் . இவ்வாறு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கொண்டு வெளிவந்திருக்கும் பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா??? நிச்சயமாக ஆம் என்று கூறலாம்

படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் "தம்" அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்...உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா...என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது...!

சக்கரவர்த்தி டொலட்டி"க்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்

படத்தில் பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது..குறிப்பாக "மதுரை பொண்ணு..." பாடல் வாலிபர்கள் மனதில் கோடி பட்டாம் பூச்சி...சும்மா தாவணிய தூக்கி தூக்கி ஆடி இருக்காங்க...!

படத்தி ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..இது என்று சொன்னால் அது மிகையாகாது..!எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்...!

படத்தி இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால் இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!இப்ப கூட சொல்லணும் போல இருக்கு அடுத்த அடுத்த.....தலதான் என்று...!

படத்தின் எடிட்டருக்கு பெரிய ஒரு நன்றி சொல்லியே ஆகணும் ஏன்னா இத்தனை கத்திரிக்கோல் போட்டு எந்த காட்சிகளிலும் அது தெரியாதது போல எடிட் செய்து இருக்கிறார்.படத்தின் சுவார்யஸ்திற்க்கும் இவர்தான் பொறுப்பு...தனது கடமையை முழுமையாக செய்து முடித்திருக்கின்றார்.படத்துக்கு மேலும் பலம் சேர்ந்தது இருக்கின்றார்..!

படத்தில் எந்த ஒரு காட்சியும் சலிப்பு தட்டுவது போல இல்லாமல்..அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அடிக்கடி இயக்குநர் அனுப்பி விடுகின்றார்..அவ்வளோ பிரமாதமான திரைக்கதை...படத்தில் பெரிய திருப்பம் "பில்லா தான்தான் இனி எல்லா ஆயுத பிஸ்னஸ் எல்லாவற்றையும் செய்வதாக சொல்லும்" கணத்தில் இருந்து படம் சூடு பிடிக்க தொடங்குகின்றது...இறுதிவரை தனது தனித்துவத்திற்க்காக போராடும் ஒரு தலைவனாக பில்லாவை காட்டி இருப்பது "சக்கரவர்த்தி டொலட்டி"க்கு ஒரு பெரிய வெற்றி...!

பில்லா-II முடியும் இடத்தில் இருந்து பில்லா-2007 தொங்குகின்றது என்பது படத்தின் சளைக்காத கதையின் வடிவமைப்பிற்க்கு கிடைத்த மாபெரும் கரவோசம்..!பில்லா-III இனை குறி வைத்து "சக்கரவர்த்தி டொலட்டி" கதையை நகர்த்தி இருபது தெளிவாக தெரின்கிறது..அந்த படமும் தயாராகும் போலதான் இருக்கு போற போக்கை பார்த்தால்...!

இறுதியில் படம் யுவனின் இனிய குரலுடன் தொடங்கும் "gang gang ganster..." பாடலுடன் முடிவுக்கு வருகின்றது..இறுதியாக எழுத்து ஓட்டத்துடன் அஜித்தின் சாகாசங்கள் காடப்படுகின்றது...!

வழக்கமான படங்களை போல் அல்லாது வித்தியாசமான ஒரு புதிய முயற்சி ரசிகர்களின் பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் இருந்த படம்...இப்போது வழமைக்கு மாறாக சாதனைகளின் குமியலாக வலம்வந்துகொண்டிருக்கின்றது...!

பில்லா பாகம் இரண்டு இனி தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொடக்கம்...நேரம் போறதே தெரியாமல் இருக்கின்றது படத்தின் முக்கிய ஒரு பிளஸ் பாயிண்ட்..

பில்லா 2 - அஜித்தின் கிரீடத்தில் இன்னொரு வைரக்கல்
Source: Muruganandam.in

படத்த பத்தி இது வரைக்கும் வந்த போஸ்டர்கள், டிரைலர் மற்றும் லீக் ஆனா கதை எல்லாமே படத்த பத்தின ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அத படம் பூர்த்தி செஞ்சதாணு பாப்போம்.. முதல் ஸீன், டிரைலரில் பாத்த - என் வாழ்க்கையில
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா... அப்படியே அவரை பிடித்துக்கொண்டு இருக்கும் அத்தனை பேரையும் கத்தியால சதக் சதக்-னு குத்தியே கொள்ளும் போதே இது குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் பார்க்க கூடாதுன்னு தெரிஞ்சு போச்சு.. இந்த முதல் கட்சியில ரசிகர்களின் விசில் சத்தம் காதை இழந்தது... அப்புறம் வெறும் அஜித்குமார் - பில்லா-2 ஆரம்பம்.
அப்பா அம்மா இல்லாத அனாதையாக அகதியாக தமிழ் நாட்டிற்கு வரும் அஜித்-க்கு ஒரு அக்கா சென்னையில் இருப்பதாக சொல்லி அகதிகள் முகாமில் அடைக்கலமாகிறார். அங்க அதிக்காரியா அட்டகாசம் பன்னுரவரை பகைக்க அவர் அஜித்தை லாக்கப்பில் வைத்து அடி பின்னுகிறார். பின்பு சில வாரங்களுக்கு பிறகு அந்த அதிகாரியின் வஞ்சகத்தால் வைரம் கடத்தும் லாரியுடன் நண்பர் ரஞ்சித்துடன் சென்னைக்கு கிளம்புகிறார். வழியில் டூப்ளிகேட் போலிஸ் லாரியை மடக்கி இவர்களை கைது செய்வதுபோல் நடிக்க அதை கவனிக்கும் அஜித் அந்த போலிஸ் அத்தனைபேரையும் போட்டு தள்ளிவிட்டு அதில வைரம் இருக்கிறதுன்னு தெரிந்தும் அதை சரியான இடத்தில் கொண்டு போய் கொடுக்கிறார். பின்பு இந்த பிரைச்சனைக்கு காரணமான அந்த அதிகாரியை மதுர பொண்ணு எதிரே நின்னுனு வர்ற பாட்டு நடைபெறும் இடத்திற்கு சென்று போட்டு தள்ளுகிறார். பின்பு சென்று அக்காவையும் அக்கா மகளான ஹீரோயினையும் சந்திக்கிறார். அப்போது துப்பாக்கி வைத்திருக்கும் அஜித்தை பார்த்து அவரது அக்கா நீ இன்னம் திருந்தவே இல்லையானு கேட்டு கோவிக்கிறார். பின்பு வெளியில் சென்று படிப்படியாக கடத்தல் அப்படி இப்படியினு நாம ஏற்கனவே பாத்த பில்லாவா எப்படி மறுக்கிறார் என்பதுதான் கதை.


பில்லா இன்னைக்கு தமிழ்நாடே உச்சரிக்கிற ஒரு மந்திர சொல்... இப்படித்தான் ஆரம்பிக்கனுமுனு படம் பார்பதற்கு முன்னே நினைச்சிருந்தேன். ஆனால் படம் பார்த்த பின் இந்த படத்த பத்தி விமர்சனம் எழுதணுமா என்று தோணுது.. இப்ப (இத டைப் பண்ணும்) நேரம் இரவு மணி ஒன்னு.. இப்படி கஷ்டப்பட்டு எழுதனும்னு நினைக்கிற அளவுக்கு படத்தில ஒர்த் இல்ல.. அகதிகள் நம்ம நாட்டுக்குள் வர்ற காட்சியை எப்படி காட்டணும்னு ஒரு அடிப்படை அறிவு இல்லாமல் ஏதோ பிக்னிக் வர்றமாதிரி காட்டும் போதே இது தெளிவான படம் இல்லைன்னு தோனுச்சு... அத நிரூபிக்கிற மாதிரி ஒவ்வொரு காட்சியும் நம்மை ஏதாவது ஒன்னை யோசிக்க வைக்குது.. அடுத்த காட்சிலேயே கால் வளைந்த மாற்று திறனாளியான சிறுவனை அடிக்கிறார் இதுதான் அவர் டான் ஆவதற்கான முதல் படி என்று நினைக்கும் போதே எரிச்சல் ஆகுது.. என்ன ஒரு அருமையான தீம்.. அதை எப்படி சொல்லியிருக்கணும் (கிட்டத் தட்ட நாயகன் தீம்). படத்தோட முதல் பாதில சும்மா சும்மா நான் பண்ணுறேன் நான் பண்ணுறேன்னு மூக்க நுழைக்கிறார். அதில கொஞ்சம் கூட லாஜிக் இல்லாம பாதுகாப்பு படை துப்பாக்கியோட வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கும் போது இவர் மட்டும் ஒரேஒரு துப்பாக்கியால சுட்டுகிட்டே கடற்படை அதிகாரிகளிடம் இருந்து லாரிய கடத்தி வருகிறார் அதில கொஞ்சம் கூட புத்திசாலித்தனமா எதையுமே யோசிக்கலா... ஆனாலும் படத்தோட இரண்டாவது பகுதியில பிரமாண்டமா புத்திசாலித்தனமா ஏதாவது செய்வார்கள்னு பாத்தா படு சொதப்பல்.. கோவா முதல்வர், அமைச்சர், அமைச்சர் பையன்னு சம்பந்தமே இல்லாமல் கண்ணா பின்னான்னு போய் எப்படியோ பாரின்ல சீன் எடுக்கனும்னு போய் பிரமாண்டம்னு பேர்ல ஹெலிகாப்டர் பைட் ட்ரெயின்ல பாம்.. மூனே பேர் துப்பாக்கியால சுட்டே பெரிய வில்லன் பாத்துட்டு இருக்கும் போதே எல்லாத்தையும் கைப்பட்ருதல்னு சீரியஸ் இல்லாத திரைகதையில தேவையில்லாத பிரமாண்டம் காட்டி கடுப்படிக்கிறார்கள். சகுனியோட ரிலீஸ் பண்ணாதது நல்லதா போச்சு... அந்த அளவுக்கு மோசமான திரைகதை..


படத்தில இருக்கிற சில ப்ளஷ்ணு பாத்தா சில அதிரடியான மற்றும் பஞ்ச வசனங்கள் மட்டும் தான்.. நல்லவங்கள கண்டுபிடிகிரதுதான் கஷ்டம், இதுவரைக்கும் துரோகம் பண்ணுன எல்லோருமே கூட இருந்தவங்கதான், ஆயிரம் எதிரியை விட்டு வைக்கலாம் ஒரு துரோகியை விட்டு வைக்க கூடாது, எனக்கு நண்பனா இருக்க தகுதி தேவை இல்லை ஆனால் எதிரியாய் இருக்க தகுதி வேணும், அத யாருமே ரெண்டாவது தடவை ரசிக்கல.. படத்தில முதல்ல வந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்னு வர்ற வசனம் செகண்ட் ஹாப்ல வரும் போது ஒருத்தரும் விசில் அடிக்கல. படம் முடிஞ்ச பிறகு ஒரு அமைதி தியேட்டர் முழுவதும் ஒரு 10 15 நொடிகளுக்கு இருந்தது அதுக்கு அர்த்தம் என்னனா எதுக்கு அஜித் அடுத்த படம் விஷ்ணுவர்த்தன் கூட எடுக்கிறார்.. இரண்டாம் பாகம் எடுக்கும் இயக்குனர்கள் நடிகர்கள் தங்கள் ஸ்கிரிப்டை சரி செய்ய கிடைத்த வாய்ப்புதான் இந்த பில்லா2 . அஜித் முகத்தை உர்ருன்னு வச்சிகிட்டு வர்ற ஆழ்வார் போன்ற படங்கள் சரியா ஓடல.. அவர் அப்படிபட்ட ஒரு கேரக்டரை மறுபடியும் செலக்ட் பண்ணும் போது ஸ்கிரிப்ட் ல கொஞ்சம் கவனம் செலுத்திருக்கனும்.. ஹீரோயின் மற்றும் வில்லன்கள பத்தி நெகடிவாத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது அதனால அதை தவிர்க்கிறேன்.. மதுர பொண்ணு பாட்டும் கலர்புல் மேக்கிங்கும் உண்மையிலேயே அட்டகாசம்.. மத்தபடி பின்னணி இசை எடிட்டிங் ரெண்டுமே ஒரு தெளிவில்லாத திரைக்கதைன்கிரதால எடுபடல.. ஒளிபதிவு குறிப்பா அந்த கிரேடிங் னு சொல்லபடுகிற விஷயம் கொஞ்சம் படத்தோட காட்சிகளை விரும்பி பார்க்க வைக்கிறது.. ஒருவேளை இந்த தெளிவில்லாத திரைக்கதைக்கு சென்சார் கட்டும் ஒரு சின்ன காரணமாக கூட இருக்கலாம்.. கிரேட் எஸ்கேப்.. சகுனியோடு ரிலீஸ் பண்ணாதது.


மேலே உள்ள விமர்சனங்களின் மூலம் தெரிய வருவது யாதெனில்,

படத்தில் நிறை குறைகள் உண்டு.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்கு...


Edited by Gin, 13 July 2012 - 03:49 PM.

 • 0

#2 -={ Super Star }=

-={ Super Star }=
 • VIP
 • 6,026 posts

Posted 13 July 2012 - 12:27 PM

post edited by me...code tag la right corner padika mudiyala...so i changed into quote tag..
 • 1

#3 Guest_TR Google_*

Guest_TR Google_*
 • Guests

Posted 13 July 2012 - 01:18 PM

Padam Kevalam Iruku....100 Rs Waste :party0012: :Thanks: :Thanks: :Thanks:

#4 Demonoid

Demonoid

  TR - Thala Rasigan

 • VIP
 • 347 posts

Posted 13 July 2012 - 02:05 PM

post edited by me...code tag la right corner padika mudiyala...so i changed into quote tag..

thanks. I'm new to this type of works. :Thanks: :party0012:
 • 0