Jump to content


Photo

==Updated== 'Billa 2' next to Endhiran


  • This topic is locked This topic is locked
8 replies to this topic

#9 Demonoid

Demonoid

    TR - Thala Rasigan

  • VIP
  • 347 posts

Posted 11 July 2012 - 12:58 PM

பில்லாவின் நிஜ எதி‌ரி:- எனக்கு நண்பனாக இருக்க எந்தத் தகுதியும் தேவையில்லை, ஆனா எதி‌ரியாக இருக்க தகுதி வேணும். பில்லா 2-வில் அ‌‌ஜீத் பேசும் இந்த வசனத்தை இரா.முருகன் எந்த நேரத்தில் எழுதினாரோ. பக்கா எதி‌ரி ஒருத்தன் தயார். அது வேறு யாருமில்லை, தென்னகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ராஜமௌலியின் ஈ.

ராஜ மௌலியின் படம் வெளியாவதால் ஜூலை 13 பில்லா 2 வை வெளியிட வேண்டாம் என்று ஆந்திர விநியோகஸ்தர்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டனர். அதையும் மீறி விளம்பரங்கள் தந்தனர். இப்போது என்னடாவென்றால் ஆந்திராவே ஈ என்று கதறிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பில்லா 2 வை ஃப்‌ரீயாக திரையிட்டால் கூட பார்ப்பார்களா என்பது சந்தேகமே. லம்பாக பணம் கொடுத்து பில்லா 2 வின் ரைட்ஸை வாங்கிய ஆந்திர விநியோகஸ்தர்கள் லபோதிபோ என்று அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பில்லாவின் நிஜ எதி‌ரி இப்போதைக்கு இந்த ஈ தான். கேட்கவே கஷ்டமாயிருக்குல்ல. —

http://www.facebook....&type=1

பில்லாவுடன் ஒரு சிறந்த திரைப்படம் போட்டி போடுவது எங்களுக்கு சந்தோசமே. மாவீரன்

படம் பார்த்ததிலிருந்தே எனக்கு ராஜமௌலி ரொம்பப் பிடிக்கும். போட்டியே இல்லாம

ஜெயிக்கிறத விட எதிர்பாராத போட்டியில ஜெயிக்கிறது தான் "கெத்"து. :)

தல சினிமாவுக்கு வெளியேயும் ஒரு கார் பந்தயக்காரர்'ங்கிறது இந்த உலகத்துக்கே தெரியும். :)

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. :sign0008: :chair: ^_^

Edited by Gin, 11 July 2012 - 01:00 PM.

  • 0