Jump to content


Photo

இனி வரும் நாட்களில் புதுப் படங்கள் அடுத்தடுத் து வெளியாக உள்ளன


  • This topic is locked This topic is locked
4 replies to this topic

#1 Speedster

Speedster

    HaPpY

  • VIP
  • 624 posts

Posted 26 June 2012 - 01:04 PM

இனி வரும் நாட்களில் புதுப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

முதலில் சகுனி. அடுத்து பில்லா 2. அதற்கடுத்து துப்பாக்கி, முகமூடி, மாற்றான்,


தாண்டவம், விஸ்வரூபம் என


பலபடங்கள் உள்ளன. முதலில் முகமூடி வெளியாகிறது.



மிஷ்கின் இயக்கியிருக்கும் தமிழின் முதல் சூப்பர்ஹீரோ படமான


முகமூடி ஆகஸ்ட்மாதம் 31 ஆம் தேதி


வெளியாகிறது. ‌ஜீவா, நரேன் நடித்திருக்கும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை


மட்டும் 20 நாட்கள் ஷூட் செய்தனர்.
யுடிவி இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளது.



ஆகஸ்ட் 31 ஆம் தேதி படம் வெளியாகும் என தெ‌ரிவித்திருக்கிறார்கள். சென்ற வருடம்


இதே தேதியில் வெளியான படம் மங்காத்தா என்பது குறிப்பிடத்தக்கது



:sign0173:Enjoy Rainy seasons of movies:sign0008:


Edited by Speedster, 26 June 2012 - 01:06 PM.

  • 1

#2 Guest_TR David_*

Guest_TR David_*
  • Guests

Posted 26 June 2012 - 02:10 PM

Expecting A Big clash for this years Box office King

#3 Demonoid

Demonoid

    TR - Thala Rasigan

  • VIP
  • 347 posts

Posted 26 June 2012 - 02:30 PM

Billa 2 release date is July 13. Then how August 31st becomes next??? However, :sign0173: for the post... :sign0008:

Source:
Times of India

  • 0

#4 Speedster

Speedster

    HaPpY

  • VIP
  • 624 posts

Posted 26 June 2012 - 02:34 PM

Billa 2 release date is July 13. Then how August 31st becomes next??? However, :sign0173: for the post... :sign0008:

Source:
Times of India

august 31 st mugamoodi not billa2 read clearly :thumbup:
  • 0