Jump to content


Photo

அஜீத்தின் ‘பில்லா 2′ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு


  • This topic is locked This topic is locked
3 replies to this topic

#1 Invisible

Invisible

    Super Star Rasigan

  • VIP
  • 1,085 posts

Posted 19 June 2012 - 04:35 PM

அஜீத்தின் ‘பில்லா 2′ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு



Posted Image


அஜீத் நடித்த ‘பில்லா-2′ படத்துக்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படத்தை மும்பையில் உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பியுள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டால், அப்படத்தை வயதுக்கு வந்தோர் மட்டும் அதாவது 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்கவேண்டும். யூ/ஏ சான்றிதழ் கிடைத்தால் 12 வயதுக்கு மேற்பட்டோரிலிருந்து இப்படத்தை பார்க்கலாம் என விதிமுறைகள் உள்ளன. அஜித்குமார் இப்படத்தில் தாதாவாக நடிக்க, பார்வதி ஓமனகுட்டன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சாதாரண இளைஞன் ரவுடிகளின் தொல்லைகளுக்கு ஆளாகி பயங்கர தாதாவாக உருவாவதே கதை. இப்படத்தில் வன்முறை மற்றும் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழுவினர் அவற்றை வெட்டி எறிய முயற்சித்தனர். ஆனால் இயக்குனர் சம்மதிக்கவில்லை. இதனால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் கடைசி வாரத்திற்கு தள்ளிவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. ‘பில்லா 2′ படத்தை அஜித்தின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


:mic:


  • 0

#2 Guest_Premthala_*

Guest_Premthala_*
  • Guests

Posted 19 June 2012 - 04:55 PM

Thanks for the Info. waiting for the movie
Thala Rockes

#3 Speedster

Speedster

    HaPpY

  • VIP
  • 624 posts

Posted 20 June 2012 - 11:27 AM

but I got the news abt billa2 may be relase with 'A' certifi-cate even After some minor cuts censor board distinguish if They want U/A CERTIFICATE they need to cut 25 major cuts but chakrati toleti didnt accept that cuts because that portion all r important
  • 0

#4 Invisible

Invisible

    Super Star Rasigan

  • VIP
  • 1,085 posts

Posted 20 June 2012 - 02:18 PM

Let us wait and see :) Hope all will be well :)
  • 0