Jump to content


கில்லி பாட்டை லவட்டிய லக்கி சூட்!!!


  • This topic is locked This topic is locked
1 reply to this topic

#1 Guest_Akbar_*

Guest_Akbar_*
  • Guests

Posted 21 November 2011 - 07:56 PM

சிம்பு நடிக்கும் 'ஒஸ்தி' படத்தில் வில்லனாக நடித்தவர் சோனு சூட். வில்லனாக மட்டுமல்லாமல் 'ஒஸ்தி' படத்தில் இடம்பெறும் 'கலசலா..' என்ற பாடலில் மல்லிகா ஷெராவத்துடன் இணைந்து ஆடி இருக்கிறார். இந்தியில் முதன்முறையாக சோனு சூட் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறார். படத்தின் பெயர் 'LUCKY UNLUCKY'. இப்படத்திலும் அவருடன் மல்லிகா ஷெராவத் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், 'கில்லி' படத்தில் இடம்பெற்ற 'அப்படிப் போடு போடு..' பாடலை தனது தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'LUCKY UNLUCKY' படத்திற்காக வாங்கி இருக்கிறார். சோனு சூட். இது குறித்து சோனுசூட் "அப்படிப் போடு பாடலின் உரிமையை வாங்கி இருக்கிறேன். இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்தி படத்திற்கு ஏற்ப அப்பாடலின் இசையை மாற்றி வருகிறார். 'அப்படிப் போடு' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் தயாரிக்கும் படத்திற்கு இப்பாடல் South Indian Flavour சேர்க்கும்" என்று கூறி இருக்கிறார். 'கலசலா' பாடலை தொடர்ந்து 'அப்படிப் போடு' பாடலுக்கும் மல்லிகா ஷெராவத்துடன் இணைத்து ஆட இருக்கிறார் சோனு சூட்.







Ur comments and thanks will encourage me to post more

#2 -={ Super Star }=

-={ Super Star }=
  • VIP
  • 6,026 posts

Posted 23 November 2011 - 09:43 AM

thanks for the info..
  • 0