Jump to content


Photo

வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்


  • This topic is locked This topic is locked
5 replies to this topic

#1 ♛TamilRockers King♛

♛TamilRockers King♛

    Vijay Rasigan

  • VIP
  • 772 posts

Posted 25 October 2011 - 07:38 PM

Posted Image

வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

:Thanks: நாளை வெளியாக இருக்கும் வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்தால் விஜய் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா உள்ளிட்டோர் நடித்து, ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகி,பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் வேலாயுதம்

இந்த திரைப்படத்தை சில விஷமிகள் இன்றே இணையதளங்களில் வெளியிட்டு விட்டனர், இதனால் விஜய் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஜெயம் ராஜா இயக்க, ஓஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம் வேலாயுதம்.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெற்றியாகியுள்ளன, படமும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

தீபாவளிப் பண்டிகையன்று, நாளை இப்படம் திரைக்கு வருகிறது, அதேபோல சூர்யாவின் 7ஆம் அறிவு படமும் நாளயே திரைக்கு வருகிறது

இந்த இரு படங்களுக்கும் இடையேதான் கடும் மோதல் நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,வேலாயுதம் படத்தை சில விஷமிகள் இணையதளத்தில் பரப்பி விட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. :(
.


Edited by Velayutham, 25 October 2011 - 07:39 PM.

  • 0

#2 Guest_Musik Freak_*

Guest_Musik Freak_*
  • Guests

Posted 25 October 2011 - 07:40 PM

is it true?

#3 Speedster

Speedster

    HaPpY

  • VIP
  • 624 posts

Posted 25 October 2011 - 08:36 PM

never
  • 0

#4 -={ King Maker }=-

-={ King Maker }=-
  • VIP
  • 3,829 posts

Posted 25 October 2011 - 09:27 PM

Unmayaga kooda Irukalam....
  • 0