Jump to content


Photo

'தல' ரசிகன் சிம்புவின், 'ஒஸ்தி' ஆடியோ லேஞ்சுக்கு விஜய் ஸ்பெஷல் கெஸ்டு!


  • This topic is locked This topic is locked
No replies to this topic

#1 Speedster

Speedster

    HaPpY

  • VIP
  • 624 posts

Posted 21 October 2011 - 11:09 PM



'தல' ரசிகன் சிம்புவின், 'ஒஸ்தி' ஆடியோ லேஞ்சுக்கு விஜய் ஸ்பெஷல் கெஸ்டு!

Posted Image





சென்னையில் நேற்று மாலை ஒஸ்தி படத்தின் அனைத்து

பாடல்களும்
வெளியிடப்பட்டன. கவிஞர் வாலி, சிம்புவின் தந்தை

டி.ராஜேந்தர் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிம்பு ஸ்பெஷல்

கெஸ்ட்டாக அழைத்தது இளைய தளபதி விஜயை தான். 'நான்

அக்மார் தல ஃபேன் என்ற போதும், விஜய் அண்ணா இந்த

ஆடியோ லாஞ்சிங்கில் கலந்து கொண்டதற்கு நன்றி' என தனது

சோஷியல் நெட்வேர்க்கிங் சைட்டில் எழுதியுள்ளார்.



Edited by TamilStar, 21 October 2011 - 11:16 PM.

  • 0