Jump to content


Photo

இந்தியன்-2' உண்மை இல்லையா?


  • This topic is locked This topic is locked
5 replies to this topic

#1 {~KaVaLaN~}

{~KaVaLaN~}
  • VIP
  • 1,412 posts

Posted 10 October 2011 - 10:21 PM

இந்தியன்-2' உண்மை இல்லையா?
கோடம்பாக்கத்தின் ஆருடம் பல நேரங்களில் உண்மையாகி இருகிறது. பெரும்பாலான நேரங்களில் சொதப்பியிருக்கிறது. தற்போது அனல் பறக்கும் ஆருடம், 'பில்லா' படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் அஜித்தின் அடுத்தபடம் அநேகமாக 'இந்தியன்-2'வாக இருக்கலாம் என்பது! 'இந்தியன்' படத்தின் இறுதியில், அதன் அடுத்த பாகம் வரப்போவதை இயக்குநர் ஷங்கர் சூசகமாக குறிப்பிட்டிருப்பார். இந்தப் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம்தான், அடுத்து அஜித்தை வைத்து படம் தயாரிக்கிறார். தற்போதைக்கு தயாரிப்பாளர் யார் என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல 'பாய்ஸ்' படத்தை தயாரித்த வகையில் பெரும் பொருள் நஷ்டத்தைச் சந்தித்த ரத்னத்தையே நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டோம். இன்னொரு படம் பண்ணித் தருவதாக இயக்குநர் ஷங்கரும் உறுதி தந்திருந்தாராம். அதற்காக இப்போது அதை செய்து தர ஷங்கர் முன் வந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்துகிறார் ஏ.எம்.ரத்னம். ஆக ஹீரோ ரெடி, இயக்குநர் ரெடி, தயாரிப்பாளர் ரெடி, ஆனால் கதை? என்று கேட்டு கதையளந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்து ஊடக உலகம். ஆனால் நாம் நேராக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தை தொடர்பு கொண்டு விசாரித்தோம். "பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு," என்று சுருக்கமாக பதிலளித்தவரை, 'இந்தியன்-2' உண்மையா என்பதைச் சொல்லுங்கள் என்றால், "சத்தியமா 'இந்தியன்-2' இல்லை சார். கதை என்னங்கிறது இயக்குநர் கையில. 'இந்தியன்-2' கதைக்கான ரைட் நம்ம கிட்ட கிடையாதுன்னு, ஷங்கர் சார் எங்கிட்ட சொல்லிட்டார். அப்புறம் ஏன் இப்படி செய்தி வருதுன்னு தெரியல. அவங்க அவங்க இஷ்டத்துக்கு எழுதி குட்டையக் குழப்பாம இருந்தா சரி" என்கிறார். நாம் விசாரித்த வகையில் 'இந்தியன்-2' பற்றி எந்திரனுக்கு முன்பே கமலுடன் பேசியிருக்கிறாராம் ஷங்கர்.
இப்டி புதுசா புதுசா கௌப்பணும்னு ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல.......:blink:


  • 0

#2 -={ King Maker }=-

-={ King Maker }=-
  • VIP
  • 3,829 posts

Posted 10 October 2011 - 10:35 PM

:blink: chumma bheedhi kelaparanga
  • 0

#3 * Vikki *

* Vikki *
  • VIP
  • 3,202 posts

Posted 11 October 2011 - 08:59 AM

Ha Ha Ha LoL :blink:
  • 0

#4 -={ Super Star }=

-={ Super Star }=
  • VIP
  • 6,026 posts

Posted 11 October 2011 - 07:06 PM

nalla kelapuranungaya beedhiya... :blink:
  • 0