Jump to content


Photo

ஜெயம் ரவியின்ஆக்ஷன் அவதாரம்?


  • This topic is locked This topic is locked
No replies to this topic

#1 ☠ TR Killer ☠

☠ TR Killer ☠
  • Team Rockers
  • 8,140 posts

Posted 13 June 2013 - 11:21 AM

Posted Image

"ஆதிபகவன் படத்தையடுத்து, ஜெயம்ரவி அதிகமாக எதிர்பார்க்கும் படம், நிமிர்ந்து நில். இப்படத்தில், 48 மற்றும் 25 வயதுடையவராக, இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி.இந்த இருவரில், ஒருவர் தான் வில்லனாம். வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களான இவர்கள், உருவத்தில் மட்டும் ஒரே மாதிரியாக இருப்பர். இவர்களுக்கி டையே, பெரிய அளவில் பிரச்னை வெடித்து, எதிரும், புதிருமாக மோதிக் கொள்வதுதான் கதையாம்.படத்தின் கிளைமாக்சில், இரண்டு ஜெயம் ரவியும் மோதி கொள்வது போன்று, ஒரு அதிரடியான சண்டைக்காட்சி, இப்படத்தில் உள்ளதாம். அந்தக் கட்சியை, பெங்களூர் நெடுஞ்சாலையில் படமாக்கியுள்ளனர். படம் வெளியானதும், இந்த சண்டை காட்சி, பெரிய அளவில் பேசப்படும் என, நம்புகிறார், ஜெயம் ரவி.


  • 0