Jump to content


Photo

அஞ்சலியுடன் நடிக்க வேண்டுமா?அலறும் இளம் ஹீரோக்கள்


  • This topic is locked This topic is locked
1 reply to this topic

#1 ☠ TR Killer ☠

☠ TR Killer ☠
  • Team Rockers
  • 8,140 posts

Posted 13 June 2013 - 11:13 AM

Posted Image

சமீபத்தில், சர்ச்சையில் சிக்கிய அஞ்சலி, தற்போது அதிலிருந்து மீண்டு, மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில், அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கில், மேடம், ரொம்பவே பிசி. நிற்பதற்கு கூட, நேரமில்லாமல், தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில், அஞ்சலியை ஹீரோயினாக போட்டு, படமெடுக்க விரும்பும் இயக்குனர்கள், இளம் ஹீரோக்களிடம் கதை கூறினால், அவர்கள், பயத்தில் பின் வாங்குகின்றனராம். ஏற்கனவே, அஞ்சலி சர்ச்சையில் சிக்கி, சித்தி வீட்டிலிருந்து வெளியேறியபோது, "அவருடன் ஜோடியாக நடித்த, இளம் நடிகர்கள் தான், இதற்கு காரணம் என, செய்திகள் வெளியானதல்லவா. அதுபோல், மீண்டும் ஏதாவது ஒரு அதிரடி முடிவை அஞ்சலி எடுக்க நேர்ந்தால், அவருடன் ஜோடியாக நடிப்பவர்களுக்கு தேவையில்லாத பிரச்னை ஏற்படும். அதனால், எதற்கு வம்பு என்று, இளம் ஹீரோக்கள் ஒதுங்குகின்றனராம்.


  • 0

#2 ₲☢ωtℌαღ

₲☢ωtℌαღ

    ↑ RoCkInG MeMbEr ↑

  • VIP
  • 826 posts

Posted 13 June 2013 - 02:01 PM

Apdi ena pa problm achu anjali'yala..??? :party0012: :sign0173:
  • 0